வீட்டுக்கே வந்து குறைகளுக்கு தீர்வு.. “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
- வீட்டுக்கு நேரில் வந்து குறைகளை கேட்டறிந்து அதற்கு உரிய தீர்வை காணும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் வீடியோ காட்சிகள் மற்றும் நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பேசிய வீடியோ காட்சிகளை காணலாம்