Udhayanidhi Stalin: டேபிள் டென்னிஸ் விளையாடிய அமைச்சர் உதயநிதி!
- சென்னை திருவல்லிக்கேணியில் புனரமைக்கப்பட்ட மீன் அங்காடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், கைப்பந்து மைதானம், உள்விளையாட்டு அரங்கத்தையும் அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து உள்விளையாட்டு அரங்கத்தில் அமைச்சர் உதயநிதி டேபிள் டென்னிஸ் விளையாடினார்.