TN Assembly 2025: பேசும் போது குறுக்கே வந்த செல்லூர் ராஜு.. டென்ஷனான அமைச்சர்.. சாந்தப்படுத்திய சபாநாயகர்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tn Assembly 2025: பேசும் போது குறுக்கே வந்த செல்லூர் ராஜு.. டென்ஷனான அமைச்சர்.. சாந்தப்படுத்திய சபாநாயகர்!

TN Assembly 2025: பேசும் போது குறுக்கே வந்த செல்லூர் ராஜு.. டென்ஷனான அமைச்சர்.. சாந்தப்படுத்திய சபாநாயகர்!

Jan 10, 2025 02:38 PM IST Karthikeyan S
Jan 10, 2025 02:38 PM IST

  • நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 5-ம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வினாக்கள்- விடைகள் நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து பேசினர். இன்றைய நிகழ்வின் போது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியது குறித்து இந்த வீடியோவில் காணலாம்.

More