Minister Regupathy: எடப்பாடி பழனிசாமி மறைமுக பாஜக ஆதரவாளர் - அமைச்சர் ரகுபதி பேச்சு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Minister Regupathy: எடப்பாடி பழனிசாமி மறைமுக பாஜக ஆதரவாளர் - அமைச்சர் ரகுபதி பேச்சு

Minister Regupathy: எடப்பாடி பழனிசாமி மறைமுக பாஜக ஆதரவாளர் - அமைச்சர் ரகுபதி பேச்சு

Published Feb 10, 2025 08:02 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Feb 10, 2025 08:02 PM IST

  • தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து திருப்பரங்குன்றம், சீமான விவாகாரம் குறித்து பேசினார். அமைச்சர் ரகுபதி பேசிய முழுவீடியோ இதோ

More