Minister EV Velu: தென்னகம் புறக்கணிப்படுவதை நாடு அறியும்.. உரிமைக்காக வலுவாக நிற்போம் - எ.வ. வேலு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Minister Ev Velu: தென்னகம் புறக்கணிப்படுவதை நாடு அறியும்.. உரிமைக்காக வலுவாக நிற்போம் - எ.வ. வேலு

Minister EV Velu: தென்னகம் புறக்கணிப்படுவதை நாடு அறியும்.. உரிமைக்காக வலுவாக நிற்போம் - எ.வ. வேலு

Published Mar 12, 2025 08:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Mar 12, 2025 08:00 PM IST

  • தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம்.பி வில்சன் ஆகியோர் ஆந்திர மாநிலம் சென்றனர். அங்கு முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் பல்லா சீனிவாசராவ் உள்பட அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து நாடளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மார்ச் 22ஆம் தேதி சென்னையில் கூட்டு நடவடிக்கை குழுவை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். இதன் பின்னர் சென்னை திரும்பிய அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதன் வீடியோ காட்சி இதோ

More