அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி - முகூர்த்த கால் நட்டு தொடங்கி வைத்த அமைச்சர் மூர்த்தி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி - முகூர்த்த கால் நட்டு தொடங்கி வைத்த அமைச்சர் மூர்த்தி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி - முகூர்த்த கால் நட்டு தொடங்கி வைத்த அமைச்சர் மூர்த்தி

Jan 02, 2025 06:04 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 02, 2025 06:04 PM IST

  • மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஆண்டுதோறுரம் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் நடக்கவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு விழாவுக்கு இடம் அமைப்பதற்கான முகூர்த்தல் கால் நடும் விழா ஜனவரி 2ஆம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, முகூர்த்த கால் நட்டு ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு பணிகளை தொடங்கி வைத்தார்

More