தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Mdmk General Secretary Vaiko And Durai Meet Tn Cm Mk Stalin

Durai Vaiko Meet CM Stalin: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற துரை வைகோ!

Mar 19, 2024 03:42 PM IST Karthikeyan S
Mar 19, 2024 03:42 PM IST
  • வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
More