தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Mdmk Chief Vaiko Press Meet At Chennai

Vaiko: 'மோடி 50 முறை தமிழகம் வந்தாலும் இது நடக்காது' - வைகோ திட்டவட்டம்!

Mar 19, 2024 03:48 PM IST Karthikeyan S
Mar 19, 2024 03:48 PM IST
  • சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் துரை வைகோ முதல்வரிடம் வாழ்த்து பெற்றார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, "பிரதமர் நரேந்திர மோடி ஐந்து முறை அல்ல, 50 முறை தமிழகத்துக்கு வந்தாலும் திராவிடத்தின் பிடியிலிருந்து தமிழ்நாட்டை விடுவிக்க முடியாது, அவர் எதையோ நினைத்துக் கொண்டு எதையோ பேசுகிறார்." என்று தெரிவித்தார்.
More