Rameswaram: மாசி அமாவாசை.. ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Rameswaram: மாசி அமாவாசை.. ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்!

Rameswaram: மாசி அமாவாசை.. ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்!

Published Feb 27, 2025 03:24 PM IST Karthikeyan S
Published Feb 27, 2025 03:24 PM IST

  • மாசி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மேலும், கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி சுவாமியை தரிசனம் செய்தனர்.

More