தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Mansoor Ali Khan Responds On Sarathkumar Smk Party Merging With Bjp

Mansoor Ali Khan: ‘கிளியை வளர்த்து பாழுங்கிணற்றில் தள்ளிட்டீயே நாட்டாமை'- மன்சூர் அலிகான்

Mar 14, 2024 11:15 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 14, 2024 11:15 PM IST
  • இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதன்பின், நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் கிளியை வளர்த்து பாழுங்கிணற்றில் தள்ளிட்டீயே நாட்டாமை அப்படி என்பதுபோல் சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்துவிட்டார் என்றார். Texts on slug: - ‘‘கிளியை வளர்த்து பாழுங்கிணற்றில் தள்ளிட்டீயே நாட்டாமை'’ சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்தது குறித்து மன்சூர் அலிகான் பேட்டி
More