தேசிய போர் நினைவிடத்தில் புதிய ராணுவ துணைத் தளபதி-lt gen ns raja subramani takes charge as new vice army chief receives guard of honour at south block - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  தேசிய போர் நினைவிடத்தில் புதிய ராணுவ துணைத் தளபதி

தேசிய போர் நினைவிடத்தில் புதிய ராணுவ துணைத் தளபதி

Jul 02, 2024 02:58 PM IST Manigandan K T
Jul 02, 2024 02:58 PM IST
  • இந்திய ராணுவத்தின் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி ஜூலை 02 அன்று தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, புதிய துணை ராணுவத் தளபதியாகப் பதவியேற்ற பிறகு சவுத் பிளாக்கில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
More