"யாராவது இருக்கீங்களா?" காவல் நிலையத்தில் நுழைந்த சிறுத்தை.. நைசாக கதவை பூட்டிய காவலர்! சிசிடிவி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  "யாராவது இருக்கீங்களா?" காவல் நிலையத்தில் நுழைந்த சிறுத்தை.. நைசாக கதவை பூட்டிய காவலர்! சிசிடிவி

"யாராவது இருக்கீங்களா?" காவல் நிலையத்தில் நுழைந்த சிறுத்தை.. நைசாக கதவை பூட்டிய காவலர்! சிசிடிவி

Published Apr 29, 2025 07:40 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Apr 29, 2025 07:40 PM IST

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பகுதியில் அமைந்திருக்கும் காவல் நிலையத்தில் திடீரென சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது. காவல் நிலையத்தில் மனித நடமாட்டம் இல்லாத நிலையில், சில விநாடிகள் கழித்து வந்த வழியே சென்றுள்ளது. இந்த காட்சி காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

More