மகா தீபத் திருவிழா.. அக்னி தலத்தில் ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளம்!
- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.