L Murugan Press Meet: மும்மொழி கொள்கை.. 36 மணி நேரத்தில் இணையத்தில் 2 லட்சத்துக்கும் மேல் ஆதரவு - எல். முருகன் பேட்டி
- சென்னை புரசைவாக்கம் பகுதியில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் கடையை திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், "மத்திய அரசின் திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் காப்பி அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். மும்மொழி கொள்கை விவகாரத்தில் மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது" என்று கூறினார். எல். முருகன் பேசிய வீடியோ இதோ