அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு.. அங்கும் இங்கும் தூக்கி அடிக்க பெண்கள் கால்பந்து கிடையாது - குஷ்பூ ஆவேசம்
- பாஜக மாநில மகளிர் அணி சார்பில் சார்பில் அதன் தலைவர் உமாரதி ராஜன், குஷ்பூ ஆகியோர் சென்னை தி. நகரில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக ஆளும் திமுக அரசு குறித்து நடிகை குஷ்பூ கடுமையாக விமர்சித்தார். குஷ்பூ பேசிய முழு விடியோ இதோ.