தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kerala : சாவியுடன் காருக்குள் சிக்கிய இரண்டரை வயது சிறுவன் மீட்பு!

Kerala : சாவியுடன் காருக்குள் சிக்கிய இரண்டரை வயது சிறுவன் மீட்பு!

Jul 09, 2024 03:19 PM IST Pandeeswari Gurusamy
Jul 09, 2024 03:19 PM IST
  • Kerala :கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெங்கனூர் பகுதியில் இரண்டரை வயது சிறுவன் சாவியுடன் காரில் சிக்கி கொண்டான். இதையடுத்து தீயணைப்பு படையினர் குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர்.
More