பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மலை ஏறி சாகசம் புரிந்த கர்நாடக ஸ்பைடைர் மேன் ஜோதிராஜ்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மலை ஏறி சாகசம் புரிந்த கர்நாடக ஸ்பைடைர் மேன் ஜோதிராஜ்

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மலை ஏறி சாகசம் புரிந்த கர்நாடக ஸ்பைடைர் மேன் ஜோதிராஜ்

Published Mar 24, 2025 08:24 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Mar 24, 2025 08:24 PM IST

  • கர்நாடகாவின் ஸ்பைடர் மேன் என்று அழைக்கப்படும் ஜோதிராஜ் என்கிற கோதிராஜ், மயையேற்றம் செய்து கவனத்தை ஈர்த்துள்ளார். பந்த்வாலில் உள்ள கரிஞ்சேஷ்வர கோயில் மலையில் வெறும் கைகளால் ஏறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஏழைகளின் நலனுக்காக அறக்கட்டளை நடத்தி வரும் ஜோதிராஜ், பணம் திரட்டுவதற்காக இந்த சாகசத்தில் ஈடுபட்டுள்ளாராம்.

More