ஜெயலலிதா 77வது பிறந்தநாள் கொண்டாட்டம்: இபிஎஸ் மலர்தூவி மரியாதை - திமுக மீது நேரடி அட்டாக் பேச்சு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  ஜெயலலிதா 77வது பிறந்தநாள் கொண்டாட்டம்: இபிஎஸ் மலர்தூவி மரியாதை - திமுக மீது நேரடி அட்டாக் பேச்சு

ஜெயலலிதா 77வது பிறந்தநாள் கொண்டாட்டம்: இபிஎஸ் மலர்தூவி மரியாதை - திமுக மீது நேரடி அட்டாக் பேச்சு

Published Feb 24, 2025 08:33 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Feb 24, 2025 08:33 PM IST

  • மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் விழாவை அதிமுகவினர் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அவரது திரு உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளனர். சென்னை ராயாப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி அலுவலகத்தில் இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஜெயலலிதா பற்றி புகழாரம் சூட்டினார். எடப்பாடி பழனிசாமி பேசிய முழு வீடியோ இதோ

More