ஹைதராபாத்தில் ஆஞ்சநேயர் கோயிலில் ஜான்வி கபூர் சாமி தரிசனம்! 30 நிமிடம் சிறப்பு பூஜை
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  ஹைதராபாத்தில் ஆஞ்சநேயர் கோயிலில் ஜான்வி கபூர் சாமி தரிசனம்! 30 நிமிடம் சிறப்பு பூஜை

ஹைதராபாத்தில் ஆஞ்சநேயர் கோயிலில் ஜான்வி கபூர் சாமி தரிசனம்! 30 நிமிடம் சிறப்பு பூஜை

Nov 07, 2024 08:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 07, 2024 08:30 PM IST

  • தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மதுராநகர் பகுதியில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சாமி தரிசனம் செய்துள்ளார். சுமார் 30 நிமிடங்கள் அவர் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். ஜான்வி கோயிலுக்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் பலரும் புகைப்படமும், செஃல்பியும் எடுத்து தள்ளினர்.

More