வெளியேற்றப்பட்ட இசைஞானி இளையராஜா.. ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  வெளியேற்றப்பட்ட இசைஞானி இளையராஜா.. ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் நடந்தது என்ன?

வெளியேற்றப்பட்ட இசைஞானி இளையராஜா.. ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் நடந்தது என்ன?

Dec 16, 2024 06:18 PM IST Karthikeyan S
Dec 16, 2024 06:18 PM IST

  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறை முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் இருந்து 'இசைஞானி' இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அர்த்த மண்டக படியின் அருகே நின்றபடி கோயில் நிர்வாகம் அளித்த மரியாதை ஏற்றார் இளையராஜா. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கோயில் நிர்வாகம், அர்த்த மண்டபத்தில் உற்சவர் சிலைகள் நிரந்தரமாக இருப்பதால் ஜீயர் தவிர யாருக்கும் அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது.

More