தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Interview With Former Aiadmk Personality Vk Sasikala On Mgr Birthday

Sasikala: ‘அமைதியா இருக்கேன்னு நெனச்சீங்களா?’ சசிகலாவின் ரீ எண்ட்ரி பேட்டி!

Jan 17, 2024 07:52 PM IST Stalin Navaneethakrishnan
Jan 17, 2024 07:52 PM IST
  • Sasikala Byte: மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.,யின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு வி.கே. சசிகலா சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் எம். ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்த போது பல முக்கிய கருத்துக்களை பேசினார்.
More