Smriti Mandhana: திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா!
- Smriti Mandhana: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த அவரை சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.