Roller Skating: சர்வதேச ரோலர் ஸ்கேட் பேஸ்கட்பால் சாம்பியன்ஷிப்! பட்டம் வென்ற இந்தியா.. தமிழ்நாடு மாணவர்கள் கலக்கல்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Roller Skating: சர்வதேச ரோலர் ஸ்கேட் பேஸ்கட்பால் சாம்பியன்ஷிப்! பட்டம் வென்ற இந்தியா.. தமிழ்நாடு மாணவர்கள் கலக்கல்

Roller Skating: சர்வதேச ரோலர் ஸ்கேட் பேஸ்கட்பால் சாம்பியன்ஷிப்! பட்டம் வென்ற இந்தியா.. தமிழ்நாடு மாணவர்கள் கலக்கல்

Published Feb 18, 2025 06:52 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Feb 18, 2025 06:52 PM IST

  • Roller Skating Basketball Championship: இலங்கை தலைநகர் கொழும்புவில் சர்வதேச ரோலர் ஸ்கேட் பேஸ்கட்பால் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 30 பேர் பங்கேற்ற நிலையில், தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 20 பேர் பங்கேற்றுள்ளனர். கடந்த 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இலங்கை அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்தியா 20 புள்ளிகளும், இலங்கை 12 புள்ளிகளும் பெற்றன. இதில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா வென்றுள்ளது. இதையடுத்து கோப்பையுடன் தமிழ்நாடு திரும்பிய மாணவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

More