தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Gaza Battle: காசாவில் இஸ்ரேலை ராணுவத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி வீரர் உயிரிழப்பு

Gaza Battle: காசாவில் இஸ்ரேலை ராணுவத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி வீரர் உயிரிழப்பு

Nov 02, 2023 11:07 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 02, 2023 11:07 PM IST
  • காசா பகுதில் வைத்து இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 20 வயது இஸ்ரேல் ராணுவ வீரர் கொல்லப்பட்டுள்ளார். இறந்து போன ராணுவ வீரர் பெயர் ஹலீல் சாலமன் என்பதும், இஸ்ரேலிலில் உள்ள டிமோனா பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. ஏவுகணை வாகனத்தை வைத்து நடத்திய மோதல் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 11 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் இறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
More