"இதை நான் எதிர்பார்க்கவே இல்லை".. சென்னை திரும்பியதும் அஸ்வின் சொன்ன வார்த்தை!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  "இதை நான் எதிர்பார்க்கவே இல்லை".. சென்னை திரும்பியதும் அஸ்வின் சொன்ன வார்த்தை!

"இதை நான் எதிர்பார்க்கவே இல்லை".. சென்னை திரும்பியதும் அஸ்வின் சொன்ன வார்த்தை!

Dec 19, 2024 03:01 PM IST Karthikeyan S
Dec 19, 2024 03:01 PM IST

  • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அஸ்வினுக்கு அவரது வீட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களுக்கு அஸ்வின் அளித்த பேட்டி, "எல்லோருக்கும் நன்றி. இவ்வளவு பேர் வருவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் வந்து அப்படியே வீட்டில் போய் உட்கார்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். என்னை வரவேற்க வந்த அனைவருக்கும் நன்றி. 3-வது டெஸ்ட்டின் 4-ம் நாளில் ஓய்வு முடிவை எடுத்தேன். இனி சிறிது நாட்களுக்கு எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும்." என்றார்.

More