Tamil News  /  Video Gallery  /  Indian Army Builds Bridge Over Indus River In Ladakh

viral video: லடாக்கில் சிந்து நதியின் மீது புதிய பாலம் அமைத்த இந்திய ராணுவம்

12 September 2022, 20:40 IST Karthikeyan S
12 September 2022, 20:40 IST

லடாக்கில் சிந்து நதியின் மீது ராணுவத்தின் கனரக வாகனங்கள் செல்லும் வகையில் புதிய பாலம் அமைக்க பாலம் அமைக்க பொறியாளர்கள் திட்டமிட்டு வந்தனர். இதற்காக புதிய தொழில்நுட்பத்தை நமது ராணுவ பொறியாளர்கள் ஆய்வு செய்து வந்தனர். அதன்படி, கண்டெய்னர் அளவுக்கு இரும்புத்துண்டுகளை பிரத்யேகமாக வடிவமைத்தனர். அவற்றை சிந்து நதியின் மீது அடுத்தடுத்து அடுக்கடுக்காக போட்டு இணைத்து வலுவான பாலத்தை அமைத்தனர். இந்தப் பாலத்தின் மீது தற்போது ராணுவ கனரக வாகனங்கள் செல்லும் வீடியோவை இந்திய ராணுவம் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டது.

More