Flight Accident: ம.பி: விபத்துக்குள்ளான இந்திய விமான படை பயிற்சி விமானம்.. சிதறிய பாகங்கள்! பற்றி எரிந்த தீ
- மத்திய பிரதேசம் மாநிலம் ஷிவபுரி மாவட்டத்தில் இந்திய விமான படையை சேர்ந்த மிராஜ் 2000 பயிற்சி விமானம், வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயிற்சி விமானத்தில் பயணித்த இரண்டு பைலட்களும் பத்திரமாக வெளியேறினர். அத்துடன் உயரிழப்புகள் எதுவும் இல்லை என விமான படை தெரிவித்துள்ளது.