"HARD WORK இருந்தா யாரு வேணாலும் மேல வரலாம்".. கிரிக்கெட் வீராங்கனை கமலினி நெகிழ்ச்சி!
- 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணியில் இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை கமலினி சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.