புதுச்சேரி நிழல் முதல்வராக செயல்படுகிறார் சபாநாயகர்! நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு வலியுறுத்தல்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  புதுச்சேரி நிழல் முதல்வராக செயல்படுகிறார் சபாநாயகர்! நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு வலியுறுத்தல்

புதுச்சேரி நிழல் முதல்வராக செயல்படுகிறார் சபாநாயகர்! நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு வலியுறுத்தல்

Dec 20, 2024 11:34 AM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 20, 2024 11:34 AM IST

  • புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகரை நீக்குவதற்கான தீர்மானத்தை கொண்டுவர வலியுறுத்தி, சட்டப்பேரவை செயலாளர் தயாளனிடம் உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நேரு மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "தற்போதைய சபாநாயகரின் போக்கு அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது. மற்றும் அமைச்சரவையின் பங்கை மீற முயற்சிக்கிறது. இதன் மூலம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நிழல் முதலமைச்சராக செயல்படுகிறார்" என தனது மனுவில் கூறியிருந்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு சுயச்சை எம்எல்ஏ நேரு அளித்த பேட்டி

More