Weather Update: மக்களே உஷார்.. உஷார்.. தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Weather Update: மக்களே உஷார்.. உஷார்.. தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

Weather Update: மக்களே உஷார்.. உஷார்.. தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

Published Mar 11, 2025 03:54 PM IST Karthikeyan S
Published Mar 11, 2025 03:54 PM IST

  • தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று (மார்ச் 11) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More