Good Bad Ugly Second Single Update: ‘மாமே சவுண்ட் ஏத்து!’ ஏகேவிற்காக குரல் கொடுத்த அனிருத்..
- Good Bad Ugly Second Single Update: அஜித் குமார்- ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் 2 ஆம் சிங்கிளை இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார். மாமோ சவுண்ட் ஏத்து என அவர் பாடும் வரிகளை அஜித் ரசிகர்கள் வைப் செய்து வருகின்றனர்.