தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Gautam Gambhir: திருப்பதி கோயிலில் கவுதம் காம்பீர்..ரசிகர்கள் உற்சாகம்!

Gautam Gambhir: திருப்பதி கோயிலில் கவுதம் காம்பீர்..ரசிகர்கள் உற்சாகம்!

Jun 30, 2024 11:26 PM IST Karthikeyan S
Jun 30, 2024 11:26 PM IST
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் உற்சாகமடைந்து அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
More