TVK Vijay vs ADMK: விஜய் எங்களுக்கு எதிரி கிடையாது.. அதிமுக - தவெக கூட்டணி?.. ஜெயக்குமார் அளித்த பதில்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tvk Vijay Vs Admk: விஜய் எங்களுக்கு எதிரி கிடையாது.. அதிமுக - தவெக கூட்டணி?.. ஜெயக்குமார் அளித்த பதில்!

TVK Vijay vs ADMK: விஜய் எங்களுக்கு எதிரி கிடையாது.. அதிமுக - தவெக கூட்டணி?.. ஜெயக்குமார் அளித்த பதில்!

Feb 03, 2025 07:42 PM IST Karthikeyan S
Feb 03, 2025 07:42 PM IST

  • பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், விஜய் எங்களுக்கு எதிரி கிடையாது.. அவர் கட்சி 2-ம் ஆண்டு குழந்தை.. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.. மத்திய பட்ஜெட் குறித்தும் ஜெயக்குமார் கடும் விமர்சனங்களை முன் வைத்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியது குறித்த வீடியோ இதோ..

More