Jayakumar Speech: ECR விவகாரம்.. R.S.பாரதியை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Jayakumar Speech: Ecr விவகாரம்.. R.s.பாரதியை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்!

Jayakumar Speech: ECR விவகாரம்.. R.S.பாரதியை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்!

Feb 03, 2025 04:35 PM IST Karthikeyan S
Feb 03, 2025 04:35 PM IST

  • அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இசிஆரில் பெண்களை காரில் துரத்திய விவகாரத்தில் திமுக அரசின் அழுத்தம் காரணமாக போலீசார் தவறான தகவல்களை கூறுகின்றனர். இசிஆர் விவகாரத்தை மூடி மறைப்பதற்காக இந்த திரைப்பட வசனம் எழுதப்பட்டிருக்கிறது." என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசியதை இந்த வீடியோவில் காணலாம்.

More