"அம்மா ஆட்சி வரும்.. எப்படி வரும்னு கேட்காதீங்க.. ஆனா வரும்".. சசிகலா!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  "அம்மா ஆட்சி வரும்.. எப்படி வரும்னு கேட்காதீங்க.. ஆனா வரும்".. சசிகலா!

"அம்மா ஆட்சி வரும்.. எப்படி வரும்னு கேட்காதீங்க.. ஆனா வரும்".. சசிகலா!

Dec 25, 2024 02:39 PM IST Karthikeyan S
Dec 25, 2024 02:39 PM IST

  • சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் ஆதரவற்றோருடன் வி.கே.சசிகலா கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் சசிகலா. அப்போது, "அதிமுக மக்கள் செல்வாக்கை இழந்து விட்டதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய சசிகலா,ஆட்சி வரும்.. எப்படி வரும்னு கேட்காதீங்க.. ஆனா வரும்.. அன்னைக்கு நான் பேசுறேன்.." என்றார்.

More