Chennai Fire: சென்னை அருகே உள்ள பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து.. தீயை அணைக்கும் பணி தீவிரம்!
- Chennai Fire: சென்னை திருவொற்றியூர் துளசிராம் பகுதியில் உள்ள அட்டை மற்றும் பேப்பர் குடோனில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். திருவொற்றியூர், அம்பத்தூர், மணலி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.