Fire Accident: சென்னை மடிப்பாக்கத்தில் தீ விபத்து - 2 மணி நேர போராட்டத்துக்கு பின் அணைப்பு
- சென்னை மடிப்பாக்கம் ராம் நகர் பகுதியில் பழைய பொருள்கள் வைக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வயர்களில் உராய்வு ஏற்பட்டதால் தீ பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. குடோன் பூட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், தீயானது அருகில் இருந்த உணவகத்தி்லும் பரவியது. தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.