மூன்று பெரும் தலைவர்கள் மத்தியில் விஜய்..தவெக மாநாட்டு பணிகள் விறுவிறு!
- வரும் 27 ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுத் திடலில் அம்பேத்கர், பெரியார், காமராஜருக்கு கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டு அரங்கில் தமிழ்த்தாய்க்கு கட்அவுட் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.