தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Filing Of Nomination As Karate Done In Tirupur

Tirupur : இத பாத்தீங்களா? திருப்பூரில் காராத்தே செய்தவாறு வேட்புமனு தாக்கல்.. இதோ வீடியோ!

Mar 23, 2024 01:20 PM IST Divya Sekar
Mar 23, 2024 01:20 PM IST

திருப்பூரில் நான்கு சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் கராத்தே மாஸ்டர் ஒருவர், கராத்தே சீருடை அணிந்து வந்து காராத்தே செய்தவாறு ஆட்சியர் அலுவலகம் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

More