டங்ஸ்டன் எதிர்ப்பு.. மதுரையை ஸ்தம்பிக்க வைத்த விவசாயிகள் பேரணி.. நொடிக்கு நொடி பரபரப்பு!
- டங்ஸ்டன் கனிம சுரங்க திட்ட அனுமதியை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி மேலூரில் இருந்து மதுரை நோக்கி 25 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக விவசாயிகள் பேரணி தொடர்ந்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நடைபயணத்தால் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலூரில் இருந்து மதுரை தலைமை தபால் நிலையம் நோக்கி நடைபெறும் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.