வெடித்து சிதறிய பட்டாசு ஆலை.. 6 பேரின் உடல்கள் மீட்பு.. சாத்தூரில் சோகம்!
- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் சாய்நாத் என்ற பட்டாசு ஆலையில் 4 அறைகள் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடும் பணியில் தீயணைப்பு மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.