தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Eps Meets Governor Rn Ravi Over Drug Issue

EPS meets Governor: போதைப்பொருள் விவகாரம்.. ஆளுநரிடம் லிஸ்ட்டை எடுத்து நீட்டிய ஈபிஎஸ்.. பரபரப்பில் அரசியல் களம் !

Mar 10, 2024 03:06 PM IST Karthikeyan S
Mar 10, 2024 03:06 PM IST
  • ஆளுநர் ஆர்.என்.ரவியை, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது அதிமுக நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பின் போது போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி புகார் மனுவை அளித்துள்ளார்.
More