Edappadi Palanisamy: யார் பெயரையும் நாங்கள் சொல்லமேலே திமுக அமைச்சர்களுக்கு ஏன் கோபம், அச்சம் - இபிஎஸ் பேச்சு
- அதிமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுகவை விமர்சித்தார். அத்துடன் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரம், பெரியார் குறித்து சீமான் பேச்சு உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார். எடப்பாடி பழனிசாமி பேசிய முழு விடியோ இதோ