Edappadi Palanisamy: கட்சிக்குள் கருத்து வேறுபாடு உள்ளது.. அதிமுக ஒரு போதும் தன்மானத்தை இழக்காது - இபிஎஸ் பேச்சு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Edappadi Palanisamy: கட்சிக்குள் கருத்து வேறுபாடு உள்ளது.. அதிமுக ஒரு போதும் தன்மானத்தை இழக்காது - இபிஎஸ் பேச்சு

Edappadi Palanisamy: கட்சிக்குள் கருத்து வேறுபாடு உள்ளது.. அதிமுக ஒரு போதும் தன்மானத்தை இழக்காது - இபிஎஸ் பேச்சு

Updated Mar 21, 2025 07:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Updated Mar 21, 2025 07:30 PM IST

  • தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. போது அதிமுக உறுப்பினர் இலவச லேப்டாப் திட்டம் தொடர்பான கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜகவின் பெயரை குறிப்பிடாமல், அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்குகளை வேறு எங்கோ ஒருவர் அமர்ந்து போட்டு கொண்டிருக்கிறார் என்றார். இந்த விவகாரம் விவாதமாக மாறியது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஒரு போதும் தன்மானத்தை இழக்காது என்று கூறினார். எடப்பாடி பழனிசாமி பேசிய முழு வீடியோ இதோ

More