திமுக செய்த சாதனை.. 2026 தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.. இபிஎஸ் பேச்சு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  திமுக செய்த சாதனை.. 2026 தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.. இபிஎஸ் பேச்சு

திமுக செய்த சாதனை.. 2026 தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.. இபிஎஸ் பேச்சு

Dec 15, 2024 10:06 PM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 15, 2024 10:06 PM IST

  • சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், ஃபெஞ்சல் புயல் நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு, ஆசிரியர்கள், டங்ஸ்டன் சுரங்கம், செவிலியர்கள் பணி நிரந்தரம் உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி பேசிய முழு விடியோ

More