நீட் விலக்கு விவகாரம்: 'ஆடு நனைகிறது என ஓநாய் கவலைப்பட்டதாம்' - கொந்தளித்த ஈபிஎஸ்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  நீட் விலக்கு விவகாரம்: 'ஆடு நனைகிறது என ஓநாய் கவலைப்பட்டதாம்' - கொந்தளித்த ஈபிஎஸ்

நீட் விலக்கு விவகாரம்: 'ஆடு நனைகிறது என ஓநாய் கவலைப்பட்டதாம்' - கொந்தளித்த ஈபிஎஸ்

Published Apr 07, 2025 04:58 PM IST Karthikeyan S
Published Apr 07, 2025 04:58 PM IST

  • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, நீட் தேர்வை ரத்து செய்தால் தான் கூட்டணி என பாஜக வுக்கு அதிமுக நிபந்தனை விதிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, 'ஆடு நனைகிறது என ஓநாய் கவலைப்பட்டதாம்; உங்களுக்கு ஏன் இந்த கவலை? என காட்டமாக பதிலளித்தார்.

More