KN Nehru: அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. சிக்கிய முக்கிய ஆவணங்கள்.. வெளியானது புதிய தகவல்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kn Nehru: அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. சிக்கிய முக்கிய ஆவணங்கள்.. வெளியானது புதிய தகவல்!

KN Nehru: அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. சிக்கிய முக்கிய ஆவணங்கள்.. வெளியானது புதிய தகவல்!

Published Apr 07, 2025 06:53 PM IST Karthikeyan S
Published Apr 07, 2025 06:53 PM IST

  • தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் வீடு, நிறுவனங்கள் மற்றும் அவரது சகோதரரின் கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு வீட்டி்ல அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சோதனையில் சிக்கிய ஆவணங்களை எடுத்து செல்ல வெளியில் நிறுத்தி இருந்த காரில் இருந்து சூட்கேஸ் ஒன்றை அதிகாரிகள் வீட்டிற்குள் எடுத்துச்சென்றுள்ளனர். சோதனையில் சிக்கிய ஆவணங்களை எடுத்துச்செல்ல இந்த சூட்கேஸ் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

More