சரிந்த மின்விளக்குகள்.. நூழிழையில் தப்பிய திமுக எம்.பி., ஆ.ராசா.. பதறவைக்கும் திக் திக் காட்சிகள்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  சரிந்த மின்விளக்குகள்.. நூழிழையில் தப்பிய திமுக எம்.பி., ஆ.ராசா.. பதறவைக்கும் திக் திக் காட்சிகள்!

சரிந்த மின்விளக்குகள்.. நூழிழையில் தப்பிய திமுக எம்.பி., ஆ.ராசா.. பதறவைக்கும் திக் திக் காட்சிகள்!

Published May 05, 2025 01:32 PM IST Karthikeyan S
Published May 05, 2025 01:32 PM IST

திமுக சார்பில் மயிலாடுதுறையில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக எம்.பி ஆ.ராசா பங்கேற்று பேசிக் கொண்டிருந்த போது அருகே பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகள் திடீரெனச் சாய்ந்து மேடை மீது விழுந்தது. மின்விளக்குத்தூண் சரிந்ததை கண்டு சுதாரித்து விலகியதால், நூழிழையில் ஆ.ராசா விபத்தில் இருந்து தப்பினார். பலத்த காற்று வீசியதன் காரணமாக மின் விளக்கு சரிந்து விழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More