Bus Accident: பிரேக் பிடிக்க மறந்த ட்ரைவர்? கட்டுப்பாட்டை இழந்து பைக், கார் மீது மோதிய ஏசி பஸ் - சிசிடிவி காட்சி
- கர்நாடகா தலைநகர் பெங்களுருவில் டிராபிக் நிறைந்த மேம்பாலத்தில் சென்ற ஏசி பஸ், கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனங்கள், கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. ஹெப்பால் மேம்பாலத்தில் நடந்த இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ட்ரைவரின் அலட்சியத்தில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது.