Donald Trump: டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவு.. சோமாலியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க களமிறங்கியது ராணுவம்
- Donald Trump: ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, சோமாலியாவில் ISIS 'தாக்குதல் திட்டமிடுபவர் மற்றும் போராளிக் குழுவின் உறுப்பினர்கள்' மீது இராணுவ வான்வழித் தாக்குதல்களுக்கு டிரம்ப் உத்தரவிட்டார். டொனால்ட் டிரம்ப், ISIS-க்கு கடுமையான எச்சரிக்கை விடுத்து, "நாங்கள் உங்களைக் கண்டுபிடிப்போம், உங்களைக் கொல்வோம்" என்றார். பிப்ரவரி 1 அன்று சோமாலியாவில் டிரம்பின் உத்தரவின்படி அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, அமெரிக்க இராணுவம் போர் விமானங்கள் புறப்படும் பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டது. பிப்ரவரி 1 அன்று கோலிஸ் மலைகளில் நடந்த தாக்குதல்களில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான ‘பென்டகன்’ தெரிவித்துள்ளது.